Articles
கண்பார்வையற்ற பெண்ணை மணந்தாரா பிஜிலி ரமேஷ் ?
ஃபேஸ்புக், youtube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய நாட்களில் பிரபலமாகியவர் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ். எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ட்ரென்ட் ஆகி, ஃபேஸ்புக்கில் போடும் அனைத்து மீம்ஸ் இல் template ஆக மாறியவர்.
Advertisement
சமீபத்தில் பிஜிலி ரமேஷ் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அதனுடன் அவரின் மனைவி கண்பார்வை அற்றவர் என்றும், நடிகர் ரஜினியின் படத்தை பார்த்து கண்பார்வையற்ற பெண்ணுக்கு வாழ்க்கை அளித்துள்ளார் என்றும் மீம்கள் மற்றும் பதிவுகள் வைரலாகி வருகிறது.
இதைப் பற்றி நேரடியாகவே youturn அவரை தொடர்புக் கொண்டு பேசிய போது இச்செய்திக்கான விடையை அவரே விளக்கமாக அளித்துள்ளார்.
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.