ஸ்காட்லாந்து போலீஸ்க்கு அடுத்த இடத்தில் தமிழக போலீசா ?

திரைப்படங்கள் தொடங்கி நடைமுறையிலும் தமிழக போலீஸ் பற்றிக் கூறினாலே அனைவரும் மேற்கொள்காட்டி கூறுவது ஸ்காட்லாந்து போலீசை ஒப்பிட்டு கூறுவதே. உலகளவில் ஸ்காட்லாந்து போலிஸ்க்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழக காவல் துறை என எழுதப்படாத வசனங்களே இல்லை. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து யார்ட் உடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.  

Advertisement

எனினும், வெகு நீண்ட காலமாக கூறி வரும் இத்தகவலுக்கு ஆதாரங்கள் ஏதும் உண்டா என்று தேடி பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும் ஆதாரப்பூர்வமாக கூறலாம் என்று நினைத்தால் அதுபோன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசஸ்க்கு அடுத்தபடியாக திறன்பட இயங்குவதாக நாம் எவ்வாறு கூறுகிறோமோ அதேபோன்று மும்பை போலீசையும் கூறியுள்ளனர். 

பேச்சு வழக்கில் கூறும் கருத்துக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை..!! இவ்வாறு கூறுவது ஸ்காட்லாந்து போலீஸ் போன்று தமிழக போலீஸ் செயல்படுகிறது என்று ஒப்பிட மட்டுமே.. 

 

Mumbai police are second to none…

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Advertisement

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button