சுஷ்மா சுவராஜ் ஆந்திராவின் ஆளுநராகிறார் என பரவிய வதந்தி !

சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதாக நேற்று செய்திகள் பரவியது பல ஊடகத்திலும் அந்தச் செய்தியைப் பார்க்க முடிந்தது.

ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் இதை மறுத்துள்ளார். தான் ஆந்திராவில் கவர்னராக நியமிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையல்ல என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement


ஊடகங்களும் கவனமில்லாமல் உண்மைக்குப் புறம்பான செய்தியை பதிவிடுவது மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

proof :

sushmar swaraj twitter

Advertisement

Minister Wishes Sushma Swaraj On New Appointment. Not True, She Says

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close