Articles
நியூஸ்18 மோசடி மெயில் விவகாரத்தில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு !

மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ் 18 இமெயில் மோசடியானது என ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், தற்போது நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளனர்.
Advertisement
மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நமக்கு கிடைத்துள்ளது. அதை கீழே இணைத்துளோம்.
t
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.