தனது ட்விட்டர் கணக்கில் காவலாளி என்ற பெயரை நீக்கினார் மோடி!

2019 தேர்தல் தொடங்கியவுடன் Chowkidar Modi என்று பெயர் வைத்துக் கொண்டார் மோடி அவர்கள். அவரைத் தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் Chowkidar என்று தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அடைமொழி சேர்த்துக்கொண்டனர்.

தேர்தல் முடிந்து வெற்றியடைந்த மறுநிமிடமே காவலாளி(Chowkidar) என்கிற வார்த்தை அவர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பலரும் இதைக் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement

ஆனால், பிரதமர் மோடி காவலாளி என்கிற வார்த்தையை ட்விட்டரில் இருந்து நீக்கினாலும், மனதளவில் நான் காவலாளியே என்கிற விளக்கத்தை அளித்துள்ளார். சமூகவலைதளத்தில் இதுவும் ஒரு பேசுபொருளாக கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.
Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close