ஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?

நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபலமடைந்ததிலிருந்து, அவற்றின் காணொளிகள் கூறிவரும் கருத்துக்கள் மீதான விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன. இதனிடையில், தொலைகாட்சி மற்றும் சினிமாத்துறைக்கு உள்ளதைப் போன்ற “சென்சார்ஷிப்” முறையை ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கிறது.Advertisement இந்தியா அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 87 கீழ் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், … Continue reading ஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?