சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு.. கருத்து சுதந்திரத்திற்கு பாதகமா ?

மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான புதியக் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியது. இதன்படி “வாட்ஸ் ஆப்” , “ஃபேஸ்புக்” போன்ற சமூக வலைதளங்களில் அரசு “சட்டவிரோதமானது” எனக் கருதப்படும் தரவுகளை பதிவேற்றியவர் யார் என கண்டறிய தன்னுடன் உடன்படும்படியான கட்டாய விதிமுறைகளை மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு ஆணையிட்டுள்ளது.Advertisement கடந்த வியாழன் அன்று இதற்கான விரிவான விதிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரின் கூட்டு … Continue reading சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு.. கருத்து சுதந்திரத்திற்கு பாதகமா ?