15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சுலகிட்டி நரசம்மா காலமானார்

1920-ம் ஆண்டில் பிறந்த சுலகிட்டி நரசம்மா கர்நாடகாவின்  தொலைதூரக் கிராமமான கிருஷ்ணபுரத்தில் 15,000 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தவர்.

Advertisement

பிரசவம் பார்ப்பதை சேவையை செய்து வந்த சுலகிட்டி நசரம்மா 2018  மார்ச் 20-ம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2014-ல் தும்கூர் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதை இலவசமாக செய்து வந்துள்ளார். இந்தக் கலையை தன் பாட்டியிடம் கற்றதாக கூறியிருப்பார்.

98 வயதான சுலகிட்டி நரசம்மா டிசம்பர் 25-ம் தேதி பெங்களூரில் இயற்கை எய்தினார்.

Padma Shri awardee Sulagitti Narasamma passes away at 98 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button