-
Jan- 2023 -24 JanuaryFact Check
நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !
2023 பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய போது, நடிகர் விஜய் பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி…
Read More » -
24 JanuaryFact Check
பிக் பாஸ் வாக்கை மறுகூட்டல் செய்ய சட்டம் வேண்டும் என செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்ப்பார்த்தது போல் விசிகவைச் சேர்ந்த விக்ரமன் வெற்றிப் பெறாதது விமர்சனங்களை பெற்று…
Read More » -
23 JanuaryFact Check
கேரளாவில் பெண்களிடம் அத்துமீறிய முஸ்லீம் நபரை இந்து பெண்கள் தாக்கியதாக பரப்பப்படும் வதந்தி !
கேரளாவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இஸ்லாமியர் ஒருவரை அங்குள்ள இந்து பெண்கள் தாக்கியதாக 1.45 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில்…
Read More » -
23 JanuaryFact Check
தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதாக சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் போது ஆளுநர் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு…
Read More » -
21 JanuaryFact Check
அகமதாபாத்தின் பட்டம் விடும் விழாவில் குழந்தை பட்டத்தோடு பறந்ததாக பரவும் தவறான செய்தி !
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில் பலத்த காற்றில் 3 வயது குழந்தை மிகப்பெரிய பட்டத்தோடு பறந்து, பின்னர் சிறிது நேரத்தில் தப்பி…
Read More » -
20 JanuaryArticles
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கான பரிந்துரையில் பாஜகவின் முன்னாள் தேசிய மகளிரணி செயலாளர் பெயர் !
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சார்பில் 2023 ஜனவரி 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று நீதித்துறை அதிகாரிகளை…
Read More » -
20 JanuaryFact Check
தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச் சீட்டில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்வதாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !
இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டின் அரசு பேருந்து பயணச்சீட்டு மூலம் கிருஸ்தவ மதமாற்றத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறி மத சார்ந்த வாசகம் இடம்பெற்று இருக்கும் பயணச்…
Read More » -
18 JanuaryFact Check
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததாகப் பரவும் வதந்தி வீடியோ!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கட்டிட பகுதியில் இரு சிறுத்தைகள் செல்லும் 26 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை கோவை பகுதியைச் சேர்ந்த…
Read More » -
14 JanuaryFact Check
திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி !
ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் என ஓய்வுபெற்ற அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளதாக வெளியான சன் நியூஸ் கார்டு ஒன்றை திமுக அரசை…
Read More » -
12 JanuaryFact Check
ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, அவர் மது அருந்துவதாக கீழ்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
Read More »