EIA குறித்து பேசிய பெண்ணுக்கு ஆசிட் வீச்சு என பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து பேசிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகியது. அப்பெண்ணின் வீடியோ வைரலானதால் அவரின் செல்போன் எண், முகவரி கேட்டு பாஜக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் கல்யாண் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. EIA குறித்து பேசிய பெண் மிரட்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி செய்திகள் வரை சென்றன. இந்நிலையில், அப்பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்துள்ளதாகவும், பாஜக ஆதரவாளர் கன்னம் … Continue reading EIA குறித்து பேசிய பெண்ணுக்கு ஆசிட் வீச்சு என பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !