This article is from Sep 24, 2018

துண்டான தலையை பொருத்தி உயிர் பிழைக்க வைத்த இந்திய மருத்துவர்.

பரவிய செய்தி

பிரிட்டனின் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்த 29 வயதான டோனி கோவான் என்ற இளைஞர் 2014 செப்டம்பர் 9-ம் தேதி country durham பகுதியின் செஸ்டர்-லி தெருவில் கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.காரில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் டெலிபோன் கம்பத்தில் மோதியதில் டோனி கோவானின் இதயம் நின்று விட்டது. அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லும் முன் மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சை அளித்து மீண்டும் இதயம் இயக்கம் பெற்றது.மருத்துவமனையில் டோனி கோவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கழுத்து மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் முறிவுகள் ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற முறிவுகளை கொண்டவர்கள் வாழ்வது சாத்தியமில்லாதது என மருத்துவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.எனினும், தலை பகுதியானது தண்டுவடத்தில் இருந்து முறிந்தாலும் அவரின் மூளைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு உள்ளது. இதனால் டோனி கோவானுக்கு அறுவை சிகிச்சை மூலம் தலையை மீண்டும் பொறுத்த ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர் மருத்துவர்கள்.இந்தியாவை பூர்விகமாக கொண்ட நரம்பியல் நிபுணர் ஆனந்த் காமத் இடம்பெற்ற மருத்துவர்கள் குழு தலையை முதுகுத் தண்டுவடத்துடன் மெடல் ப்ளேட் மற்றும் போல்ட் வைத்து மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். எனினும், அவர் முழுமையாக குணமாகவில்லை. கழுத்துக்கு கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்துள்ளன.“ கழுத்து பகுதியில் முறிவு ஏற்பட்டு மீண்டும் தலையை தண்டுவடத்துடன் பொருத்தும் சிக்கலான சிகிச்சையில் உயிர் பிழைத்த டோனி கோவான் 2 வருடங்கள் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர் “ அறுவை சிகிச்சை முடிந்து வருடக்கணக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோனி கோவான் 12 வருடங்கள் நேசித்த கரேன் தவ்சொன் என்பவரை இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக 2016 டிசம்பர் 16-ம் தேதி திருமணம் செய்துள்ளார் “ இறப்பதற்கு முன்பாக தான் நேசித்தவரை திருமணம் செய்த நிகழ்வு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியை அளித்ததாக கரேன் தவ்சொன் ஊடகத்தில் தெரிவித்து இருந்தார் “.  கழுத்து மற்றும் முதுகு தண்டு பகுதிகளில் அறுவை சிகிச்சை ஆனந்த் காமத் மற்றும் பல மருத்துவர்களின் முயற்சியால் மேற்கொண்டு உயிர் பிழைத்த டோனி கோவான் 2 ஆண்டுகள் கடந்த பிறகு 31-வது வயதில் இறந்து விட்டார்.எனினும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் பற்றிய செய்தி தற்பொழுது நிகழ்ந்தது போன்று இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

விளக்கம்

பிரிட்டனின் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்த 29 வயதான டோனி கோவான் என்ற இளைஞர் 2014 செப்டம்பர் 9-ம் தேதி country durham பகுதியின் செஸ்டர்-லி தெருவில் கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

காரில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் டெலிபோன் கம்பத்தில் மோதியதில் டோனி கோவானின் இதயம் நின்று விட்டது. அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லும் முன் மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சை அளித்து மீண்டும் இதயம் இயக்கம் பெற்றது.

மருத்துவமனையில் டோனி கோவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கழுத்து மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் முறிவுகள் ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற முறிவுகளை கொண்டவர்கள் வாழ்வது சாத்தியமில்லாதது என மருத்துவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

எனினும், தலை பகுதியானது தண்டுவடத்தில் இருந்து முறிந்தாலும் அவரின் மூளைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு உள்ளது. இதனால் டோனி கோவானுக்கு அறுவை சிகிச்சை மூலம் தலையை மீண்டும் பொறுத்த ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர் மருத்துவர்கள்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட நரம்பியல் நிபுணர் ஆனந்த் காமத் இடம்பெற்ற மருத்துவர்கள் குழு தலையை முதுகுத் தண்டுவடத்துடன் மெடல் ப்ளேட் மற்றும் போல்ட் வைத்து மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். எனினும், அவர் முழுமையாக குணமாகவில்லை. கழுத்துக்கு கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்துள்ளன.

“ கழுத்து பகுதியில் முறிவு ஏற்பட்டு மீண்டும் தலையை தண்டுவடத்துடன் பொருத்தும் சிக்கலான சிகிச்சையில் உயிர் பிழைத்த டோனி கோவான் 2 வருடங்கள் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர் “

 அறுவை சிகிச்சை முடிந்து வருடக்கணக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோனி கோவான் 12 வருடங்கள் நேசித்த கரேன் தவ்சொன் என்பவரை இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக 2016 டிசம்பர் 16-ம் தேதி திருமணம் செய்துள்ளார் “ இறப்பதற்கு முன்பாக தான் நேசித்தவரை திருமணம் செய்த நிகழ்வு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியை அளித்ததாக கரேன் தவ்சொன் ஊடகத்தில் தெரிவித்து இருந்தார் “.  

கழுத்து மற்றும் முதுகு தண்டு பகுதிகளில் அறுவை சிகிச்சை ஆனந்த் காமத் மற்றும் பல மருத்துவர்களின் முயற்சியால் மேற்கொண்டு உயிர் பிழைத்த டோனி கோவான் 2 ஆண்டுகள் கடந்த பிறகு 31-வது வயதில் இறந்து விட்டார்.

எனினும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் பற்றிய செய்தி தற்பொழுது நிகழ்ந்தது போன்று இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Please complete the required fields.

ஆதாரம்

பிரிட்டனின் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்த 29 வயதான டோனி கோவான் என்ற இளைஞர் 2014 செப்டம்பர் 9-ம் தேதி country durham பகுதியின் செஸ்டர்-லி தெருவில் கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.காரில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் டெலிபோன் கம்பத்தில் மோதியதில் டோனி கோவானின் இதயம் நின்று விட்டது. அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லும் முன் மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சை அளித்து மீண்டும் இதயம் இயக்கம் பெற்றது.மருத்துவமனையில் டோனி கோவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கழுத்து மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் முறிவுகள் ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற முறிவுகளை கொண்டவர்கள் வாழ்வது சாத்தியமில்லாதது என மருத்துவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.எனினும், தலை பகுதியானது தண்டுவடத்தில் இருந்து முறிந்தாலும் அவரின் மூளைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு உள்ளது. இதனால் டோனி கோவானுக்கு அறுவை சிகிச்சை மூலம் தலையை மீண்டும் பொறுத்த ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர் மருத்துவர்கள்.இந்தியாவை பூர்விகமாக கொண்ட நரம்பியல் நிபுணர் ஆனந்த் காமத் இடம்பெற்ற மருத்துவர்கள் குழு தலையை முதுகுத் தண்டுவடத்துடன் மெடல் ப்ளேட் மற்றும் போல்ட் வைத்து மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். எனினும், அவர் முழுமையாக குணமாகவில்லை. கழுத்துக்கு கீழே உள்ள உறுப்புகள் செயலிழந்துள்ளன.“ கழுத்து பகுதியில் முறிவு ஏற்பட்டு மீண்டும் தலையை தண்டுவடத்துடன் பொருத்தும் சிக்கலான சிகிச்சையில் உயிர் பிழைத்த டோனி கோவான் 2 வருடங்கள் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர் “ அறுவை சிகிச்சை முடிந்து வருடக்கணக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோனி கோவான் 12 வருடங்கள் நேசித்த கரேன் தவ்சொன் என்பவரை இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக 2016 டிசம்பர் 16-ம் தேதி திருமணம் செய்துள்ளார் “ இறப்பதற்கு முன்பாக தான் நேசித்தவரை திருமணம் செய்த நிகழ்வு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியை அளித்ததாக கரேன் தவ்சொன் ஊடகத்தில் தெரிவித்து இருந்தார் “.  கழுத்து மற்றும் முதுகு தண்டு பகுதிகளில் அறுவை சிகிச்சை ஆனந்த் காமத் மற்றும் பல மருத்துவர்களின் முயற்சியால் மேற்கொண்டு உயிர் பிழைத்த டோனி கோவான் 2 ஆண்டுகள் கடந்த பிறகு 31-வது வயதில் இறந்து விட்டார்.எனினும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் பற்றிய செய்தி தற்பொழுது நிகழ்ந்தது போன்று இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Back to top button
loader