இவர்கள் நல்ல மீமர்கள்!
Vikatan

காஞ்சிபுரம் பள்ளி வேன் விபத்து, துருக்கியில் கருப்பு ரோஜா பூக்கிறது, நீடா அம்பானி 315 கோடி ரூபாய் மதிப்பிலான போன் வைத்திருக்கிறார் என்பதுபோன்ற வாட்ஸ்அப் புரளிகளுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. தமிழனா, இந்தியனா என்பதையெல்லாம் ஒரு ஃபார்வேர்டை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.