போலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம் #BeyondFakeNews
BBC

போலிச் செய்திகள் பரவுவது தொடர்பாக இந்தியாவில் கவலை அதிகமாகியுள்ளது.
வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுப்பதை நோக்கமாக கொண்டு, சில பத்திரிகையாளர்கள் சேவைகளை தொடங்கியுள்ளனர்.
அத்தகைய நோக்கத்தில் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியை விளக்கும் காணொளி.