புரளி மெசேஜ்களை மீம் வடிவில் தோல் உரிக்கும் சமூக அக்கறைக் கொண்ட தளம்!
YourStory

இந்த மெசேஜை பத்து க்ரூப்களுக்கு ஃபார்வர்டு செய்தால் உங்கள் மொபைலில் 50 ரூபாய் ரீசார்ஜ் ஆகிவிடும்…
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை ரயில்வே நிலையத்தில் தனியாக இருக்கிறது. இதை அதிக அளவில் ஷேர் செய்யுங்கள்… பெற்றோரை கண்டுபிடிக்க உதவுங்கள்…
இன்னும் 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் ஊரை அடித்துச் செல்லப் போகிறது என்று நாசா தகவல், உடனே வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்லுங்கள்…