ஜல்லிக்கட்டு உரிமை எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு சமூக வலைதளமானது இளைஞர்களை ஒன்றிணைக்கும் கருவியாகஅமைந்து வருகிறது. இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் ஓர் புரதான சிவன் கோவிலை மீட்டுள்ளனர்.…