இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்துகளின் விலையை ஒழுங்குப்படுத்தும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (NPPA) உயிர்க் காக்கும் 51 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது. மருந்துத்துறையைச் சேர்ந்த என்.பி.பி.ஏ…