பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம், பிரச்சனை இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதையும், அது அரசியல்ரீதியாகவும் பேசும் பொருளாக மாறி வருவதையும் கண்டு வருகிறோம். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு…