ஏழ்மையின் காரணமாக தகுந்த கல்வி கிடைக்காததால் பலரின் வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் போய்விடுகிறது. எனினும், வெகு சிலருக்கு சமூகத்தில் உள்ளவர்களின் உதவியால் வாழ்வில் கல்வியும், முன்னேற்றமும் சாத்தியமாகிறது.…