அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கில் நன்கொடைகள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றன.…