ஆகஸ்ட் 7-ம் தேதி முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிஅவர்கள் இயற்கை எய்தினார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு பின்னால் அடக்கம்…