கல்லூரியில் படிக்கின்ற ரகுவிற்கு காலையில் 4 மணிக்கே வேலைகள் தொடங்கிவிடும். பால் பாக்கெட்டுகளை வீட்டிற்கே சென்று கொடுப்பது தான் அவரின் பகுதி நேர வேலை. இதை முடித்து…