சிவலிங்கத்திற்கு பூஜை செய்து விட்டு வரும் வயதான அர்ச்சகரைக் குறிப்பிட்டு இந்து அறநிலையத் துறை அவருக்கு சம்பளம் வழங்கவில்லை, கிராமத்தில் தட்டு வருமானம் இருப்பதில்லை, இறைவனும் கண்டுகொள்ளவில்லை…