புகழ்பெற்ற தற்காப்பு கலை நாயகன் புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சியில், அந்த விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் துடுப்புகளை விட நுன்ச்சக் மூலம் அதிவேகமாக விளையாடுவது பதிவாகி இருக்கிறது.…