நாடு முழுவதிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுது, போராட்ட களம் வன்முறை களமாக மாறியும் வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அடித்து ஒடுக்குவதும்,…