மார்ச் 13-ம் தேதி கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது.…