இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி உள்ளிட்டவைக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எனினும், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அசாம்…