நாரதர் எனும் முகநூல் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு பணம் அளிப்பதாக வெளியிட்ட வீடியோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று முகநூலில் வைரலாகி வருகிறது.…