கடந்த ஆண்டில் EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும்…