கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் உடல்களை மொத்தமாக எரிப்பதும், எரிப்பதற்கு இடம் இல்லாமல் காத்திருந்த நிகழ்வுகளும் இந்தியாவில் அரங்கேறி…