இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பயந்து ஓடும் நிகழ்வுகள் நிகழ்வதை செய்திகளில் வாசிக்க முடிந்தது.…