இந்தியாவை நோக்கி படையெடுத்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் விவசாயிகள் பெரும் பாதிப்பை கண்டு வருகிறார்கள். கண்ணில் படும் அனைத்தையும் உண்ணும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக அமைந்து…