டெல்லி வன்முறையில் ஈடுபட்ட கலகக்காரர்களால் இந்து-முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடன் இருந்த பகுதிகளிலும் பெரியளவில் பாதிப்புகள் உருவாக்கப்பட்டன. பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களே சேதங்களை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்…