சென்னையில் பள்ளிக்கரணை அருகே அதிமுக கட்சியின் பிரமுகர் இல்ல திருமணத்திற்கு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்…