2019 மே 23-ம் தேதி வெளியான 17-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.…