சமூக வலைதளங்களில், தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உள்ளதாக கூறி பரவும் www.labours.gov.za எனும் இணையதளம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. za என்பது…