விவசாயிகள் போராட்டத்தில் வயதான விவசாயி ஒருவரை பாதுகாப்பு படை வீரர் அடிக்க லத்தியை ஓங்குவது போன்று இருக்கும் புகைப்படம் தேசிய அளவில் வைரலாகியது. ஊடகச் செய்திகளும் அப்புகைப்படத்தை வெளியிட்டனர்.…