இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் முதன்மையாக இருப்பது சிவகாசி நகரம் என அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் பட்டாசு விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சீன பட்டாசுகள் நுழைகின்றன…