அமெரிக்காவில் போலீசார் காவலில் இருந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.…