கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய நிலையில் அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள்…