கொரோனா வைரஸ் உடன் தொடர்புப்படுத்தி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் குவிக்கப்படுகின்றன. சில இடங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது…