இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் 7000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக sreepriya iyer என்ற முகநூல் கணக்கில் வீடியோவுடன் பதிவிட்டு உள்ளனர்.…