” மக்கள் கையில் கொடிகளுடன் ஆரவாரமாக இருக்க குதிரையில் அமர்ந்து வருபவருக்கு பின்னால் மலை போல ஒரு உருவம் நடந்து வரும் காட்சியில் தொடங்குகிறது அந்த வீடியோ.…