கொரோனா வைரஸ் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களின் அவலநிலை ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வீடியோக்களாக, புகைப்படங்களாக…