தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து முதல்வர் குறித்த செய்திகள்…