திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைத்தறி நெசவு செய்து பார்க்கும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சுவற்றில் இருப்பதாக வட்டமிட்டு இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.…