காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த போது, முத்தியால்பேட்டை கிராமத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மக்களின்…