உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உயர்சாதி வகுப்பினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் தலித் பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…