அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பயிற்று மொழியாக தமிழும் இணைக்கப்பட நாசா தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.…