விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட் செய்த போது ஆவேசமாக பொங்கியவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருபவர்கள்…