தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்கள் பலவும் தமிழர் நாகரீகத்தின் தொன்மைக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, கீழடியில் அகழ்வாராய்ச்சி 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற…